திசு அயப்பெருக்கம்

ticu ayapperukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரும்பு வளர்சிதை மாற்றத்தில் பிறவிலேயே ஏற்படும் கோளாறு. இதனால் திசுக்களில் இருப்புச் சத்து அதிகரிக்கிறது. இதன் காரணமாகத் தோல் பழுப்பு நிறமாகிறது. ஈரவிறைப்பும் உண்டாகிறது — haemochromatosis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 511)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zpkakxb9/

தமிழ்
“திசு அயப்பெருக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpkakxb9/
APA
Oliyon Research. (2026). திசு அயப்பெருக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zpkakxb9/
MLA
"திசு அயப்பெருக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpkakxb9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment