மழுவாளி

maḻuvāḷi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆயுதமாகக் கொண்டவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மழுவாளி)
2.
சிவபிரான்
மழுவாளியுன்னாகத்தான் ( திருவாய். 9,3,10)ṟ
மூலம் · source: தமிழ் விக்சனரி (மழுவாளி)
3.
பரசுராமன்
முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி ( பெருமாள்தி. 9, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மழுவாளி)
4.
சிவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 327)
5.
மழுவைக் கொண்ட சிவன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 220)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zpce6wbe/

தமிழ்
“மழுவாளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpce6wbe/
APA
Oliyon Research. (2026). மழுவாளி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zpce6wbe/
MLA
"மழுவாளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpce6wbe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment