அநவரத விநாயகம் பிள்ளை

anavarata vināyakam piḷḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நல்ல தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும் பெற்றவர். எம்.ஏ.பட்டம் பெற்றவர். திருநெல்வேலியில் பிறந்தவர். இவர் தலைமையில் சில காலம் தமிழ் லக்ஸிகன் தொகுக்கப்பட்டது. பல வசன நூல்களை எழுதியவர். ஒளவையார், தமிழ்ப் பெருமக்கள் வரலாறு, சைவசித்தாந்தம் முதலியன இவர் எழுதிய நூற்கள். கி.பி.20ஆம் நூற்றாண்டினர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 556)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/znm6zshm/

தமிழ்
“அநவரத விநாயகம் பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/znm6zshm/
APA
Oliyon Research. (2026). அநவரத விநாயகம் பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/znm6zshm/
MLA
"அநவரத விநாயகம் பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/znm6zshm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment