நனி

naṉi
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறு, தவ, நனி - ஆகிய 3 சொல் மிகுதிப்பொருளைக் காட்டும் என்பர் (தொல்காப்பியம் 2-8-3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நனி)
2.
மிகுதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 245)
3.
மிக, (குறள் 403).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 155)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/znhxx9x9/

தமிழ்
“நனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/znhxx9x9/
APA
Oliyon Research. (2026). நனி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/znhxx9x9/
MLA
"நனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/znhxx9x9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment