மாதவிடாய்

mātaviṭāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்; மாதவிலக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதவிடாய்)
2.
மாதவிடாய்ச் சுழற்சியின் நீட்சி குறைதல் — epimenorrhoea
3.
வீட்டுவிலக்கு: தீண்டல் menses : மாதவிடாய்; தீட்டு : கருப்பையிலிருந்து மாதந்தோறும் குருதிப்போக்கு ஏற்படுதல். — menses
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மாதவிடாய்ப் போக்கு, தீட்டு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 678)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/znb9kc7j/

தமிழ்
“மாதவிடாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/znb9kc7j/
APA
Oliyon Research. (2026). மாதவிடாய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/znb9kc7j/
MLA
"மாதவிடாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/znb9kc7j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment