உட்சுரப்புக் கோளாறு
uṭcurappuk kōḷāṟu
பொருள்கள் · Senses
1.
குண்டிக்காய்ச் சுரப்பின் புறப் பகுதியின் இயல்புக்கு மீறிய நடவடிக்கையின் விளைவாகப் பிறவியிலேயே தோன்றும் ஒரு வகை உட்சுரப்புக் கோளாறு. இதனால் ஒரு பெண் குழந்தையிடம் விரிவடைந்த மகளிர் கந்தும், உதட்டு இதழ்கள் இணைந்தும் காணப்படலாம். அப்போது அந்தக் குழந்தையை ஆண் என்று தவறாகக் கருத இடம் ஏற்படும். ஆண் குழந்தையிடம் வெளிப்படையான மயிரும், விரிவடைந்த ஆண் குறியும் காணப்படும். ஆண் பெண் குழந்தைகள் இரண்டிலும் விரைவான வளர்ச்சியும், திண்ணிய தசைப் பற்றும் மிகுந்த எலும்பு முதிர்ச்சியும் காணப்படும்.
— adrenogenital syndrome
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zn7r8bg9/
தமிழ்“உட்சுரப்புக் கோளாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zn7r8bg9/APA
Oliyon Research. (2026). உட்சுரப்புக் கோளாறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zn7r8bg9/MLA
"உட்சுரப்புக் கோளாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zn7r8bg9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment