ஹூக் விதி

hūk viti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மீட்சி எல்லைக்குள் தகைவும் திரிபும் ஒன்றுக்கொன்று நேர்வீதத்திலிருக்கும். இது ஒரு மாறிலி. கம்பிச்சுருள்கள் இவ்விதியின் அடிப்படையில் அமைந்தவை. ஆங்கில அறிவியலாரான இராபர்ட் ஹூக் (1635-1703) என்பவரால் வகுக்கப்பட்டது. இம்மாறிலி சுருள்வில்லின் யங் எண் (யங் மாடுலஸ்) எனப்படும் — Hooke's law
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 205)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zn3wdzd5/

தமிழ்
“ஹூக் விதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zn3wdzd5/
APA
Oliyon Research. (2026). ஹூக் விதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zn3wdzd5/
MLA
"ஹூக் விதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zn3wdzd5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment