ஏஇடிஎஸ்

ēiṭies
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
'கல்வி தரவு முறைமைக்கான சங்கம்' எனப் பொருள்படும் Association for Educational Data System என்பதன் குறும் பெயர். கல்வியின் எல்லா நிலைகளிலும் ஆசிரியர் மற்றும் தரவு பணியில் ஈடு பட்டிருப்பவர்களுக்குச் சேவை செய்யும் லாப நோக்கமற்ற தனியார் நிறுவனம். நவீனக் கல்விக்கும் நவீனத் தொழில் துணுக்கத்திற்கும் இடையிலான உறவைப் பற்றிய கருத்துகளை தரவுகளைப் பரிமாற்றிக் கொள்ள ஒரு அரங்கத்தை வழங்குகிறது. ஆண்டுக்கொரு முறை மாநாடு, தேசிய வட்டார, உள்ளுர் பயிலரங்குகளை நடத்துகிறது. மேனிலைப் பள்ளி மாணவர்களுக்காகக் கணினி செயல்முறைப் போட்டி ஒன்றை நடத்துகிறது. காலாண்டு அறிக்கை, சஞ்சிகை ஆகியவற்றை வெளியிடுகிறது — AEDS
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 58)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zn3juzww/

தமிழ்
“ஏஇடிஎஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zn3juzww/
APA
Oliyon Research. (2026). ஏஇடிஎஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zn3juzww/
MLA
"ஏஇடிஎஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zn3juzww/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment