பின் ஆதரவு

piṉ ātaravu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூலம் சேதமாகவோ அல்லது தொலைந்து போகவோ செய்யுமானாலும் உள்ளடக்கங்களை இழக்காமல் இருப்பதற்காக பின் ஆதரவு படிகளை ஏற்படுத்திக் கொள்ளல் — backing-up
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 126)
2.
பின்படி; ஆதார நகல்; மறுபடி : 1. வழக்கமாகப் பயன் படுத்தப்படும் செயல் முறைகள் அல் லது கருவிகளில் அதிக சுமை ஏற்றப் பட்டோ அல்லது பழுதடைந்தோ போகும் வேளையில் பயன்படுத்து வதற்காக, கிடைக்கக்கூடிய மாற்றுக் கருவிகள் அல்லது செயல் முறைகள் பற்றியது. 2. மூலம் தொலைந்து போகக்கூடும் என்பதற்காக ஆணைத் தொடர் அல்லது தகவலுக்கு ஒரு பிரதி எடுத்தல் — backup
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 81)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zmzgcqhu/

தமிழ்
“பின் ஆதரவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zmzgcqhu/
APA
Oliyon Research. (2026). பின் ஆதரவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zmzgcqhu/
MLA
"பின் ஆதரவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zmzgcqhu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment