கோப்புறை

kōppuṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியில் அடைவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
புதிய கோப்புறை ஒன்றை உருவாக்கவும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோப்புறை)
2.
கோப்புகளை வைக்கும் உறையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
இந்தக் கோப்புகளைக் கோப்புறையினுள் வையுங்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோப்புறை)

தொகுதிகள் · Categories: பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zkz7fhnj/

தமிழ்
“கோப்புறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zkz7fhnj/
APA
Oliyon Research. (2026). கோப்புறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zkz7fhnj/
MLA
"கோப்புறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zkz7fhnj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment