வெட்டை

veṭṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெப்பம், சூடு, உஷ்ணம்
அனல் வெட்டையாற் சுருண்டு(இராமநா. உயுத். 14).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டை)
2.
நிலக்கொதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டை)
3.
காமவிச்சை.காமவெட்டையிலே மதிமயங்கி (தனிப்பா. i, 195, 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டை)
4.
மேகவெட்டை நோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டை)
5.
நோய் வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டை)
6.
வெறுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டை)
7.
பயனின்மை
தங்கம் வெட்டையாய்ப்போய்விட்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டை)
8.
வெட்டாந்தரை, கட்டாந்தரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டை)
9.
நாசம்
அவன் தொட்டவிட மெல்லாம்வெட்டைதான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டை)
10.
உலோக முதலியவற்றின் கடினத்தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டை)
11.
வெளி, வெட்டவெளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டை)
12.
வெளிமிகு வெப்பம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 392)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zkuxx85t/

தமிழ்
“வெட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zkuxx85t/
APA
Oliyon Research. (2026). வெட்டை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/zkuxx85t/
MLA
"வெட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zkuxx85t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment