உறக்க நோய்

uṟakka nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆஃப்ரிக்காவில் பரவலாக நிலவும் ஒரு கொடிய நோய். ஒரு வகைக் ஈ கடியினால் ஏற்படும் நச்சு மூளை யைப் பாதிப்பதால் இந்நோய் உண்டாகிறது — sleeping sickness
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1007)
2.
உறக்க நோய் ஒட்டுயிரினால் உண்டாகும் உறக்க நோய் மேற்கு ஆஃப்ரிக்காவில் இந்நோய் பெருமளவில் காணப்படுகிறது. 'டெட்சே' எனப்படும் கொடிய நச்சுண்ணி யினால் இது ஏற்படுகிறது — trypanosomiasis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தூக்க நோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1111)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zkfc9yt4/

தமிழ்
“உறக்க நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zkfc9yt4/
APA
Oliyon Research. (2026). உறக்க நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zkfc9yt4/
MLA
"உறக்க நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zkfc9yt4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment