பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம்

paṉṉāṭṭuc ceñciluvaic caṅkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எங்கெல்லாம் மனிதர்கள் துன்பப்படுகிறார்களோ அங்கெல்லாம், துயர் நேராமல் காத்து, துயர்துடைக்கவும் பாடுபட்டு மனிதர்களுக்கு மரியாதை யை உறுதி செய்து, உயிரையும் உடல் நலத்தையும் காப்பாற்றும் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய நிறுவனம் — Red cross international
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 936)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zkdmyure/

தமிழ்
“பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zkdmyure/
APA
Oliyon Research. (2026). பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zkdmyure/
MLA
"பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zkdmyure/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment