{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zkdmyure/", "data": {"id": "zkdmyure", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zkdmyure/", "kind": "word", "headword": "பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம்", "romanization": "paṉṉāṭṭuc ceñciluvaic caṅkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:38.514072+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எங்கெல்லாம் மனிதர்கள் துன்பப்படுகிறார்களோ அங்கெல்லாம், துயர் நேராமல் காத்து, துயர்துடைக்கவும் பாடுபட்டு மனிதர்களுக்கு மரியாதை யை உறுதி செய்து, உயிரையும் உடல் நலத்தையும் காப்பாற்றும் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய நிறுவனம்", "needs_definition": false, "gloss_en": "Red cross international", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 936"}]}}