பலகை

palakai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரப்பலகை — board; plank, leveling plank, gaming table, long shield, buckler, a drum, seat on an elephant's back, howdah, tablet; slate, a masquerade dance, a mineral poison, a quality of the diamond
பொற்பலகையேறி யினிதமர்ந்து (திருவாசகம். 16,1.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலகை)
2.
உழவிற் சமன்படுத்தும் மரம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலகை)
3.
சூதாட உதவுவதும் கோடுகள் வரையப்பட்டதுமான பலகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலகை)
4.
நெடும்பரிசை. (தொல்காப்பியம். பொ. 67, உரை, பி-ம். பக். 209).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலகை)
5.
பறைவகை.
வீணை பலகை தித்தி வேணுசுரம் (விறலிவிடு).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலகை)
6.
யானைமேற்ற விசு(பிங்கல நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலகை)
7.
எழுதுபலகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலகை)
8.
ஒருவகை வரிக்கூத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலகை)
9.
தொட்டிப்பாஷாணவகை. (மூ. அ.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலகை)
10.
வயிரத்தின் குணங்களுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலகை)
11.
கேடகம், யானை மேல் தவிசு, அப்பவகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 278)
12.
ஒர் அட்டையை விடக் கனமான அகலமான மரப்பலகை.3.81-15 செ.மீ. கனமாகவும் 15.செ.மீ அகலமாகவும் இருக்கும் — plank
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 488)
13.
விரைப்பான காப்புப் பொருள் கொண்ட பலகை. இதில் ஒருங்கிணைந்த சுற்று பொருந்தி இருக்கும் — board
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 28)

தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zkc2tvnj/

தமிழ்
“பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zkc2tvnj/
APA
Oliyon Research. (2026). பலகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zkc2tvnj/
MLA
"பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zkc2tvnj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment