வங்கச் செந்தூரம்
vaṅkac centūram
பொருள்கள் · Senses
1.
(Pb3 O4,); ஈய மோனாக்சைடை அல்லது காரீயத்தைச் சூடாக்குவதன் மூலம் இது கிடைக்கிறது. கண்ணாடிக்கலம், இரும்பு துருப்பிடிப்பதைத் தடுக்கும் செஞ்சாயம் தயாரிக்கப் பயன்படுகிறது. குழாய் இணைப்புகளைக் கசிவுகளைத் தடுக்கும் பொருளாகவும் பயன்படுகிறது
— red lead
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zk43tzpk/
தமிழ்“வங்கச் செந்தூரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zk43tzpk/APA
Oliyon Research. (2026). வங்கச் செந்தூரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zk43tzpk/MLA
"வங்கச் செந்தூரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zk43tzpk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment