{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zk43tzpk/", "data": {"id": "zk43tzpk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zk43tzpk/", "kind": "word", "headword": "வங்கச் செந்தூரம்", "romanization": "vaṅkac centūram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:36.322239+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(Pb3 O4,); ஈய மோனாக்சைடை அல்லது காரீயத்தைச் சூடாக்குவதன் மூலம் இது கிடைக்கிறது. கண்ணாடிக்கலம், இரும்பு துருப்பிடிப்பதைத் தடுக்கும் செஞ்சாயம் தயாரிக்கப் பயன்படுகிறது. குழாய் இணைப்புகளைக் கசிவுகளைத் தடுக்கும் பொருளாகவும் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "red lead", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 524"}]}}