ஹேவர்ஹில் காய்ச்சல்

hēvarhil kāyccal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஹ்டிரெப்டோபா சில்வஸ் மோனிலிஃபார்மிஸ் என்ற கிருமி பரவும் காய்ச்சல் நோய், இது எலிகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் அமெரிக்காவில் ஒரு கொள்ளை நோயாகப் பரவியது. அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள ஒரு நகரின் பெயரால் அழைக்கப் படுகிறது. — Haverhill fever
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 520)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zk2pw92r/

தமிழ்
“ஹேவர்ஹில் காய்ச்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zk2pw92r/
APA
Oliyon Research. (2026). ஹேவர்ஹில் காய்ச்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zk2pw92r/
MLA
"ஹேவர்ஹில் காய்ச்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zk2pw92r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment