{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zk2pw92r/", "data": {"id": "zk2pw92r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zk2pw92r/", "kind": "word", "headword": "ஹேவர்ஹில் காய்ச்சல்", "romanization": "hēvarhil kāyccal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:35.333177+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஹ்டிரெப்டோபா சில்வஸ் மோனிலிஃபார்மிஸ் என்ற கிருமி பரவும் காய்ச்சல் நோய், இது எலிகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் அமெரிக்காவில் ஒரு கொள்ளை நோயாகப் பரவியது. அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள ஒரு நகரின் பெயரால் அழைக்கப் படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "Haverhill fever", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 520"}]}}