இடையத்தள வடிவமைப்புக் குறைகள்
iṭaiyattaḷa vaṭivamaippuk kuṟaikaḷ
பொருள்கள் · Senses
1.
இடையத் தளங் களில் 90 பங்கு அளவுக்குக் குறைகளுடன் அமைக்கப்பட் டுள்ளன. அவை பின்வருமாறு 1) முக்கிய விற்பனையில் 50 பங்கு இழப்பு. 2) வருகை தருபவர்களில் 40 பங்கு அளவுக்குத் திரும்பு தில்லை. 3) வணிகக்குறிப் பெயர் கெடுதல்; ஏனெனில் வெறுப்புற்ற ஒவ்வொரு வாடிக்கையாளரும் தன் வெறுப்பைச் சராசரி 10 பேருக்குச் சொல்கின்றார். 4) தவறிய வடிவமைப்புகளை மீண்டும் அமைக்க ஒவ்வோ ராண்டும். அதிகம் செலவழிகிறது. இவை பாரஸ்டர் ஆராய்ச்சி முடிவுகள் ஆகும்.
— website design, defects of
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zjm5gwwb/
தமிழ்“இடையத்தள வடிவமைப்புக் குறைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjm5gwwb/APA
Oliyon Research. (2026). இடையத்தள வடிவமைப்புக் குறைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zjm5gwwb/MLA
"இடையத்தள வடிவமைப்புக் குறைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjm5gwwb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment