{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zjm5gwwb/", "data": {"id": "zjm5gwwb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zjm5gwwb/", "kind": "word", "headword": "இடையத்தள வடிவமைப்புக் குறைகள்", "romanization": "iṭaiyattaḷa vaṭivamaippuk kuṟaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:27.558375+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடையத் தளங் களில் 90 பங்கு அளவுக்குக் குறைகளுடன் அமைக்கப்பட் டுள்ளன. அவை பின்வருமாறு 1) முக்கிய விற்பனையில் 50 பங்கு இழப்பு. 2) வருகை தருபவர்களில் 40 பங்கு அளவுக்குத் திரும்பு தில்லை. 3) வணிகக்குறிப் பெயர் கெடுதல்; ஏனெனில் வெறுப்புற்ற ஒவ்வொரு வாடிக்கையாளரும் தன் வெறுப்பைச் சராசரி 10 பேருக்குச் சொல்கின்றார். 4) தவறிய வடிவமைப்புகளை மீண்டும் அமைக்க ஒவ்வோ ராண்டும். அதிகம் செலவழிகிறது. இவை பாரஸ்டர் ஆராய்ச்சி முடிவுகள் ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "website design, defects of", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 233"}]}}