துரியம்

turiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நான்காவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரியம்)
2.
நான்காம் அவத்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரியம்)
3.
யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரியம்)
4.
பொதியெருது
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரியம்)
5.
சுமத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரியம்)
6.
பரமாத்மா, தன்மயமாய் நிற்பது, சிரேஷ்டம், பொதிமாடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 225)
7.
பேருறக்கம். எ-டு துரியம் கடந்த சுடர்த் தோகையுடன் என்றும் (திப 69) காரிய அவத்தையில் 5இல் 4ஆம் நிலை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 166)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zj8agx93/

தமிழ்
“துரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zj8agx93/
APA
Oliyon Research. (2026). துரியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zj8agx93/
MLA
"துரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zj8agx93/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment