குண்டலி

kuṇṭali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாபித்தானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குண்டலி)
2.
கருவாய்க்கும் எருவாய்க்கும் நடுவிலிருப்பதாகக் கருதப்படும் மூலாதாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குண்டலி)
3.
சீந்திற்கொடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குண்டலி)
4.
சங்கஞ்செடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குண்டலி)
5.
சுத்தமாயை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குண்டலி)
6.
பாம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (குண்டலி)
7.
மயில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குண்டலி)
8.
மான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குண்டலி)
9.
தாளகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குண்டலி)
10.
மூலாதாரம், நாபிஸ்தானம், ஒரு நாடி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 138)
11.
குண்டலமாகிய உந்தி கொப்பூழ் உள்ள இடம், மூலாதாரமாகும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 103)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zj2kmfab/

தமிழ்
“குண்டலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zj2kmfab/
APA
Oliyon Research. (2026). குண்டலி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zj2kmfab/
MLA
"குண்டலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zj2kmfab/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment