இறவாரம்

iṟavāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாழ்வாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறவாரம்)
2.
தாழ்வாரத்துக் கூரையின் முன்பாகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறவாரம்)
3.
கூரையின் பிதுக்க விளம்பு — eaves
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 246)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zh9ycnag/

தமிழ்
“இறவாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zh9ycnag/
APA
Oliyon Research. (2026). இறவாரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zh9ycnag/
MLA
"இறவாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zh9ycnag/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment