அசுவத்தாமன்
acuvattāmaṉ
1. துரோணன் மகன்; பாரதப் போரில் ஈடுபட்டவன்; சிவனருள் பெற்றவன்; துரியோதனன் ஏவலாற் பாண்டவர் மக்களாகிய இளம் பஞ்ச பாண்டவர்களை பாண்டவ ரென்றெண்ணிக் கொன்றவன்; அருச்சுனனைப் போன்ற வில்வீரன்.
1. துரோணன் மகன்; பாரதப் போரில் ஈடுபட்டவன்; சிவனருள் பெற்றவன்; துரியோதனன் ஏவலாற் பாண்டவர் மக்களாகிய இளம் பஞ்ச பாண்டவர்களை பாண்டவ ரென்றெண்ணிக் கொன்றவன்; அருச்சுனனைப் போன்ற வில்வீரன்.
2. மாளவ மன்னனுடைய பட்டத்து யானை. பாரதப் போரில் இது வீமனால் இறந்ததைக் கூறிய தருமன் மொழியைத் தன் மகன் இறந்ததாகத் துரோணன் நம்பி உயிர் விட்டான்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 70)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zh487pra/
தமிழ்“அசுவத்தாமன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zh487pra/APA
Oliyon Research. (2026). அசுவத்தாமன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zh487pra/MLA
"அசுவத்தாமன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zh487pra/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment