{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zh487pra/", "data": {"id": "zh487pra", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zh487pra/", "kind": "article", "headword": "அசுவத்தாமன்", "romanization": "acuvattāmaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.923131+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "1. துரோணன் மகன்; பாரதப் போரில் ஈடுபட்டவன்; சிவனருள் பெற்றவன்; துரியோதனன் ஏவலாற் பாண்டவர் மக்களாகிய இளம் பஞ்ச பாண்டவர்களை பாண்டவ ரென்றெண்ணிக் கொன்றவன்; அருச்சுனனைப் போன்ற வில்வீரன்.", "body_ta": "1. துரோணன் மகன்; பாரதப் போரில் ஈடுபட்டவன்; சிவனருள் பெற்றவன்; துரியோதனன் ஏவலாற் பாண்டவர் மக்களாகிய இளம் பஞ்ச பாண்டவர்களை பாண்டவ ரென்றெண்ணிக் கொன்றவன்; அருச்சுனனைப் போன்ற வில்வீரன்.\n\n2. மாளவ மன்னனுடைய பட்டத்து யானை. பாரதப் போரில் இது வீமனால் இறந்ததைக் கூறிய தருமன் மொழியைத் தன் மகன் இறந்ததாகத் துரோணன் நம்பி உயிர் விட்டான்."}}