விக்கேபம்

vikkēpam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கிரக அட்சரேகை — (Astron.) Celestial latitude, Item to be ascertained in predicting solar eclipses, being three, viz., caci- vikkēpam, iravi-vikkēpam, ittiya-vikkēpam, Throwing, Discharging
மூலம் · source: தமிழ் விக்சனரி (விக்கேபம்)
2.
சசிவிக்கேபம் இரவிவிக்கேபம் நித்தியவிக்கேபம் எனச் சூரியகிரகணகணனத்திற்குரிய மூவகைப்பட்ட கணனாம்சங்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விக்கேபம்)
3.
வீசுகை. (இலக். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விக்கேபம்)
4.
செலுத்துகை. (இலக். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விக்கேபம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zgxj84hr/

தமிழ்
“விக்கேபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zgxj84hr/
APA
Oliyon Research. (2026). விக்கேபம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zgxj84hr/
MLA
"விக்கேபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zgxj84hr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment