முன்னுதல்
muṉṉutal
பொருள்கள் · Senses
1.
எதிர்ப்படுதல்
கதிர்முலைக் கன்னிமார்ப முன்னினர் முயங்கி னல்லால் ( 483)
2.
அடைதல்
முனிவன் முன்னினானால் ( தூது. 123)
3.
அணுகுதல்
நகர் நெறியின் முன்னினான் ( 1249)
4.
பொருந்துதல்
முன்னுபு கீழ்த் திசைநோக்கி ( 2636)
5.
பின்பற்றுதல்
முற்றுட னுணர்ந்தவ னமுத முன்னினார் ( 2639)
6.
கிளர்தல்
நளிகடன் முன்னியது போலும் ( 12, 7)
7.
படர்ந்து செல்லுதல்
முன்னுங் கருவிடமுண்ட . . . முன்னோன் ( 236)
8.
முற்படுதல்
முன்னியாடு பின்யாண் . . . உங்ஙனே வந்து தோன்றுவனே ( 16)
9.
சம்பவித்தல்
மடந்தைக்கு முன்னியதறிய ( 229, கொளு)
10.
கருதுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zge7wvnr/
தமிழ்“முன்னுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zge7wvnr/APA
Oliyon Research. (2026). முன்னுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zge7wvnr/MLA
"முன்னுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zge7wvnr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment