சாம்புதல்
cāmputal
பொருள்கள் · Senses
1.
இழுத்தல்
— To pull in by jerks; to haul; to draw in; to pump, To give a blow, To wither, droop, To perish, pine away, To close up, as flowers, To decline, shrink, To lose consciousness, To grow dim, as the eyes
2.
அறைதல்
3.
வாடுதல்.
நெய்தற் பூச்சாம்பும் புலத்தாங்கண் (பட்டினப். 12)
4.
கெடுதல்.
செறிற் சாம்புமிவள் (கலித். 78)
5.
குவிதல். (திவா.)
6.
ஒடுங்குதல்
7.
உணர்வழிதல்.
சாதல் காப்பவரு மென்றவத்திற் சாம்பினார் (கம்பரா. உருக் காட்-. 21)
8.
ஒளி மழுங்குதல்.
மன்னரெல்லாந் தளர்ந்துகண் சாம்பினாரே (சீவக. 811).
9.
கூம்புதல், சோர்தல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zf7u4g6r/
தமிழ்“சாம்புதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zf7u4g6r/APA
Oliyon Research. (2026). சாம்புதல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/zf7u4g6r/MLA
"சாம்புதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zf7u4g6r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment