மயங்கொலிச் சொல்
mayaṅkolic col
பொருள்கள் · Senses
1.
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும் சொற்களாகும். இவ்வாறான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருப்பதனால், இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.
2.
இவை ஒப்பொலிச் சொற்களுக்கு ((homophones) இணையானவை; இருப்பினும் ஒலிப்பில் நுண்ணிய வேறுபாடு கொண்டவைகளாகும்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ze3rs3w6/
தமிழ்“மயங்கொலிச் சொல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ze3rs3w6/APA
Oliyon Research. (2026). மயங்கொலிச் சொல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ze3rs3w6/MLA
"மயங்கொலிச் சொல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ze3rs3w6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment