{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ze3rs3w6/", "data": {"id": "ze3rs3w6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ze3rs3w6/", "kind": "word", "headword": "மயங்கொலிச் சொல்", "romanization": "mayaṅkolic col", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:22:48.441343+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும் சொற்களாகும். இவ்வாறான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருப்பதனால், இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மயங்கொலிச் சொல்"}, {"n": 2, "definition_ta": "இவை ஒப்பொலிச் சொற்களுக்கு ((homophones) இணையானவை; இருப்பினும் ஒலிப்பில் நுண்ணிய வேறுபாடு கொண்டவைகளாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மயங்கொலிச் சொல்"}]}}