ஆக்டிவ் எக்ஸ் கட்டுப்பாடுகள்
ākṭiv eks kaṭṭuppāṭukaḷ
பொருள்கள் · Senses
1.
ஆக்டிவ்எக்ஸ் தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்ட, மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மென் பொருள் செயலுறுப்புகள். அசைவூட்டம் (animation), மீள்-எழு பட்டிகள் (pop-up menus) போன்ற தனிச்சிறப்பான செயல்பாடுகளை வலைப்பக்கங் களிலும் மேசைப் பயன்பாடுகளிலும் உருவாக்குவதற்கு இச் செயலுறுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். சி, சி++, விசுவல் பேசிக், விசுவல் சி++ போன்ற மொழிகளில் ஆக்டின்எக்ஸ் செயலுறுப்பு களை உருவாக்க முடியும்.
— ActiveX controls
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ze3hnz2e/
தமிழ்“ஆக்டிவ் எக்ஸ் கட்டுப்பாடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ze3hnz2e/APA
Oliyon Research. (2026). ஆக்டிவ் எக்ஸ் கட்டுப்பாடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ze3hnz2e/MLA
"ஆக்டிவ் எக்ஸ் கட்டுப்பாடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ze3hnz2e/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment