{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ze3hnz2e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ze3hnz2e/", "kind": "word", "headword": "ஆக்டிவ் எக்ஸ் கட்டுப்பாடுகள்", "romanization": "ākṭiv eks kaṭṭuppāṭukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:41.923911+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆக்டிவ்எக்ஸ் தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்ட, மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மென் பொருள் செயலுறுப்புகள். அசைவூட்டம் (animation), மீள்-எழு பட்டிகள் (pop-up menus) போன்ற தனிச்சிறப்பான செயல்பாடுகளை வலைப்பக்கங் களிலும் மேசைப் பயன்பாடுகளிலும் உருவாக்குவதற்கு இச் செயலுறுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். சி, சி++, விசுவல் பேசிக், விசுவல் சி++ போன்ற மொழிகளில் ஆக்டின்எக்ஸ் செயலுறுப்பு களை உருவாக்க முடியும்.", "needs_definition": false, "gloss_en": "ActiveX controls", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஆக்டிவ் எக்ஸ் இயக்குவிசைகள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 48"}]}}