குஞ்ச இளரி

kuñca iḷari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெல்லுடலிகள், வளைய உடலிகள் முதலியவற்றின் இளமுயிரி. மயிரி ழைக் குஞ்சம் உள்ளது. இவ் விளரி இருப்பது இதனைக் கொண்ட தொகுதிகளுக்கிடையே உயிர்மலர்ச்சி உறவு இருப்பதைக் காட்டுகிறது. ஒ dipleurula — trochophore
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 446)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zdyxr7bd/

தமிழ்
“குஞ்ச இளரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zdyxr7bd/
APA
Oliyon Research. (2026). குஞ்ச இளரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zdyxr7bd/
MLA
"குஞ்ச இளரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zdyxr7bd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment