டியூக் சோதனை

ṭiyūk cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இச்சோதனையில் தோலில் குத்தி, உறிஞ்சு காகிதத்தினால், இரத்தம் பாய்வது நிற்கும் வரையில் இரத்தம் தொடர்ச்சியாக எடுக்கப்படுகிறது. இரத்தம் கசிவதற்கான இயல்பான நேரம் 3-5 நிமிடம். — duke's test
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 403)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zckb5wrp/

தமிழ்
“டியூக் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zckb5wrp/
APA
Oliyon Research. (2026). டியூக் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zckb5wrp/
MLA
"டியூக் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zckb5wrp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment