இறும்பூது
iṟumpūtu
பொருள்கள் · Senses
1.
வியப்பு, அதிசயம், அற்புதம்
விட்புலம் போய திறும்பூதுபோலும் (சிலப். பதி. 8).
2.
தகைமை
3.
மலை
4.
சிறு தூறு
5.
தளிர்
6.
தாமரை
7.
வண்டு
8.
காந்தள்
9.
பெருமை, புதுமை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zc2pg4xz/
தமிழ்“இறும்பூது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zc2pg4xz/APA
Oliyon Research. (2026). இறும்பூது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zc2pg4xz/MLA
"இறும்பூது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zc2pg4xz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment