முகபடாம்

mukapaṭām
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யானையின் முகத்தில் இடும் அலங்காரத் துணி/போர்வை; சூழி; மந்தனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகபடாம்)
2.
முகப்போர்வை, முகத்தில் அலங்காரமாக இடும் துணி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 337)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zbcuytq2/

தமிழ்
“முகபடாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zbcuytq2/
APA
Oliyon Research. (2026). முகபடாம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zbcuytq2/
MLA
"முகபடாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zbcuytq2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment