மெய்ப்பு

meyppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆடம்பரம்
ஆணுவ மெய்ப்பாகச் செப்பாதே ( 89)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெய்ப்பு)
2.
பிழைதிருத்தம் செய்வதற்கான அச்சுப்படி அல்லது மெய்ப்புப் படி — proof
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் ஒத்த சொற்கள் · syn: அச்சுப்படி · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 505)
3.
மெய்ப்பித்தல், ஆய்வினால் அல்லது சான்றினால் உறுதிசெய்தல், 2. மயக்கந்தரும் குடியங்களில் எத்தனால் அடக்கத்தின் அளவு. 3. அச்சுப்படி அச்சுப்பிழை திருத்துவதிலுள்ள படி (ப.து.) — proof-1
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 350)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zaxk448e/

தமிழ்
“மெய்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zaxk448e/
APA
Oliyon Research. (2026). மெய்ப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zaxk448e/
MLA
"மெய்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zaxk448e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment