அணிலாடு முன்றிலார்
aṇilāṭu muṉṟilār
சங்க காலத்துப் பெண் கவிஞர்.
சங்க காலத்துப் பெண் கவிஞர். கணவர் பிரிவு கண்டு வருந்தும் தலைவியின் நிலை அணிலாடு முன்றில் போலப் புல்லென்றிருந்தது என்ற கருத்துடைய செய்யுள் பாடியதால் இப்பெயர் பெற்றார். (குறுந்: 41)
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 91)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zawpceda/
தமிழ்“அணிலாடு முன்றிலார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zawpceda/APA
Oliyon Research. (2026). அணிலாடு முன்றிலார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zawpceda/MLA
"அணிலாடு முன்றிலார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zawpceda/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment