சமான இரும எண்

camāṉa iruma eṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தொகுதிப் பண்பியல்புகளின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு தனி இரும எண்ணால் குறிக்கத் தேவைப்படும் இருமிகளின் எண்ணிக்கை: எ-டு 26 கூறு களைக் கொண்ட நெடுங் கணக்கின் ஒவ்வொரு எழுத் தையும் குறிக்க 5 இருமிகள் தேவை. ஏனெனில், இருமக் குறிமானத்தில் 26 என்பது 11010 — equivalence binary digit
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 89)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z9yadgrm/

தமிழ்
“சமான இரும எண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z9yadgrm/
APA
Oliyon Research. (2026). சமான இரும எண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z9yadgrm/
MLA
"சமான இரும எண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z9yadgrm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment