பயிற்சியாளர்

payiṟciyāḷar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயிற்சி அளித்து வழிநடத்துபவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பயிற்சியாளர்)
2.
ஒரு குழுவில் உள்ள ஆட்டக்காரர்களுக்கு ஆட்டத்திறன் களையும், ஆடும் தந்திர முறைகளையும் சிறப்பாகக் கற்பிக்கும் வல்லுநர் பயிற்சியாளர் என்று அழைக்கப்படுகிறார். — Coach
கலைச்சொல் · Technical கூடைப்பந்தாட்டம் மூலம் · source: விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி — எஸ். நவராஜ் செல்லையா (பக். 35)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z9tentsp/

தமிழ்
“பயிற்சியாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z9tentsp/
APA
Oliyon Research. (2026). பயிற்சியாளர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z9tentsp/
MLA
"பயிற்சியாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z9tentsp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment