தகவமைவு குறியீட்டு முறை

takavamaivu kuṟiyīṭṭu muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செயல் முறைப்படுத்தும் உத்தி; இதில், ஒரு செயல்முறையில் தருக்க முறைப்பகுதிகள் பல்வேறு தனித்தனித் தகவமைவுகளாக அல்லது வாலாயங்களாகப் பகுக்கப்படுகின்றன; ஒவ்வொரு வாலாயமும் தனித்தனியே செயல்முறைப்படுத்தப்படும் — modular coding
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 951)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z9cxhvsh/

தமிழ்
“தகவமைவு குறியீட்டு முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z9cxhvsh/
APA
Oliyon Research. (2026). தகவமைவு குறியீட்டு முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z9cxhvsh/
MLA
"தகவமைவு குறியீட்டு முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z9cxhvsh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment