தவளை முகம்

tavaḷai mukam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள் மூக்குக் குழிகளிலுள்ள நீண்ட காலக் குருதி நாளக்கட்டி இது கண்குழிகள் வரைகூட நீண்டிருக்கும். இது முக்கடைப்பு, சலிப்பூட்டும் கரகரப்புக்குரல் ஆகியவற்றுடன் தொடர்புடையது — frog face
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 478)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z944adfs/

தமிழ்
“தவளை முகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z944adfs/
APA
Oliyon Research. (2026). தவளை முகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z944adfs/
MLA
"தவளை முகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z944adfs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment