முழு வரைவியல்

muḻu varaiviyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புகைப்படப் பெட்டியும் வில்லைகளும் இல்லாமல், புகைப்படலம், ஒருங்கிணைந்த ஒளி ஆகியவற்றைக் கொண்டு முப்பரும உருவங்களை உண்டாக்கும் நுணுக்கம். 1949இல் டென்னிஸ் கேபர் என்பவர் இதனைப் புனைந்தார் — holography
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 203)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z8dmdf4v/

தமிழ்
“முழு வரைவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z8dmdf4v/
APA
Oliyon Research. (2026). முழு வரைவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z8dmdf4v/
MLA
"முழு வரைவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z8dmdf4v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment