காட்சியகப் பின்குறிப்புத் திரை

kāṭciyakap piṉkuṟipput tirai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பின் குறிப்பு அச்சடிப்பி மொழியின் மறுபடிவம். இது, ஒரு பயன் பாட்டில் அடிப்படை நிரல்களை, திரையில் வரைகலை உருவங்களாகவும் வாசகங்களாகவும் மாற்றிக் காட்டுகிறது. இது, ஒரு செந்திறமான, சாதனச் சார்பிலாத காட்சி மொழியை அளிப்பதற்கு ஒரு செயற்பாட்டுப் பொறியமைவில் சேர்க்க வடிவமைக்கப்படுகிறது — display postscript screen
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 463)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z6pjz5et/

தமிழ்
“காட்சியகப் பின்குறிப்புத் திரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6pjz5et/
APA
Oliyon Research. (2026). காட்சியகப் பின்குறிப்புத் திரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z6pjz5et/
MLA
"காட்சியகப் பின்குறிப்புத் திரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6pjz5et/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment