{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "z6pjz5et", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z6pjz5et/", "kind": "word", "headword": "காட்சியகப் பின்குறிப்புத் திரை", "romanization": "kāṭciyakap piṉkuṟipput tirai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:22.000656+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பின் குறிப்பு அச்சடிப்பி மொழியின் மறுபடிவம். இது, ஒரு பயன் பாட்டில் அடிப்படை நிரல்களை, திரையில் வரைகலை உருவங்களாகவும் வாசகங்களாகவும் மாற்றிக் காட்டுகிறது. இது, ஒரு செந்திறமான, சாதனச் சார்பிலாத காட்சி மொழியை அளிப்பதற்கு ஒரு செயற்பாட்டுப் பொறியமைவில் சேர்க்க வடிவமைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "display postscript screen", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 463"}]}}