விமானம்

vimāṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொறிமுறை வழுவைக் கொண்டு இறக்கைகளில் ஏற்படும் அமுக்க வேறுபாட்டைப் பயன்படுத்தி பறக்கும் வானூர்தியொன்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விமானம்)
2.
அளவு, இராச மாளிகை, ஊர்தி, தேர், தேவலோகம், ஸ்தூபி, தேவர் ஊர்தி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 383)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z6egrdjf/

தமிழ்
“விமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6egrdjf/
APA
Oliyon Research. (2026). விமானம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z6egrdjf/
MLA
"விமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6egrdjf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment