பிறக்கம்
piṟakkam
பொருள்கள் · Senses
1.
ஒளி
மாமணிப் பிறக்கம் ( 3, 124)
2.
உயர்ச்சி
சிலம்புகளின் பிறக்கங் காணாய் ( தழுவ. 26)
3.
குவியல்
பிணத்தின்பிறக்கம் ( நாகபா. 156)
4.
மரக்கிளை ()
5.
அச்சம் ()
6.
மரக் கொம்பு, மலை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z5cttjwe/
தமிழ்“பிறக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z5cttjwe/APA
Oliyon Research. (2026). பிறக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z5cttjwe/MLA
"பிறக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z5cttjwe/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment