தகவுத் திசைவிப்பு

takavut ticaivippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாற்று வழியமைப்புக்கு மாறானது. பிணையத் தரவு தொடர்பில் ஒவ்வொரு தடத்திலும் நடைபெறும் போக்குவரத்தைக் கண்காணித்து, எந்தத் தடத்தைப் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்யப்படுதல் — adaptive routing
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இயைபு வழியமைப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 51)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z58k2aqf/

தமிழ்
“தகவுத் திசைவிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z58k2aqf/
APA
Oliyon Research. (2026). தகவுத் திசைவிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z58k2aqf/
MLA
"தகவுத் திசைவிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z58k2aqf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment