குளோர்சைக்ளிசின்

kuḷōrcaikḷiciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புண்ணுண்டாகிய இடத்தில் இரத்தத்தில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துகளில் ஒன்று. இதனை 'எதிர் விழுப்புப் பொருள்' என்றும் கூறுவர். பயண நோய்க்கும் இது பயன் படுகிறது. — chiorcyclizine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 285)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z43a4rn3/

தமிழ்
“குளோர்சைக்ளிசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z43a4rn3/
APA
Oliyon Research. (2026). குளோர்சைக்ளிசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z43a4rn3/
MLA
"குளோர்சைக்ளிசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z43a4rn3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment